6.1 இன்ச் எல்சிடி ஸ்கிரீனுடன் உருவாகும் ஐபோன் SE 4

Loading… ஆப்பிள் நிறுவனம் முற்றிலும் புதிய ஐபோன் SE மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.புதிய ஐபோன் SE மாடல் எல்சிடி ஸ்கிரீன் மற்றும் நாட்ச் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.டிஸ்ப்ளே செயின் கன்சல்டண்ட்ஸ் (DSCC) ஆய்வாளர் ராஸ் யங் வெளியிட்டு இருக்கும் புது தகவல்களில் நான்காம் தலைமுறை ஐபோன் SE மாடலில் 6.1 இன்ச் எல்சிடி ஸ்கிரீன் மற்றும் நாட்ச் டிஸ்ப்ளே வழங்கப்படும் என தெரிவித்து இருக்கிறார். இதே தகவலை தனியார் வலைதளத்துக்கு … Continue reading 6.1 இன்ச் எல்சிடி ஸ்கிரீனுடன் உருவாகும் ஐபோன் SE 4